hosur தமிழகத்தில் 3,021 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு நமது நிருபர் ஜூன் 26, 2019 நிதியாண்டில் தமிழகத்தில் மட்டும் 3,021 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.